You are currently viewing Best Place to Celebrate Birthday for Indians in OUG, Kuala Lumpur
Best Place to Celebrate Birthday for Indians in OUG, Kuala Lumpur

Best Place to Celebrate Birthday for Indians in OUG, Kuala Lumpur

Best place to celebrate birthday for indians

‘KIN THAI’ உணவகத்தில் நம் தமிழ் மக்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த இவ்விடம் ஓர் அரிய வாய்ப்பு என்று நான் உறுதியாக கூறுவேன். நான் இதை கூற காரணம் நம் தமிழ் மக்களின் பல பல  எதிர்ப்பார்களை நிறைவேற்றும் வகையில் அவ்வுணவகம் திகழ்கிறது. முதன் முதலாக இந்த உணவகத்தில் அளிக்கும் வெவ்வேறு வகையான உணவுகள் அனைத்தும் நமக்கு பிடித்த விதத்திற்கு ஏற்றவாறு தாய்லாந்து மற்றும் சீனர் கலந்து சமையல் செய்யப்பட்ட உணவு பட்டியல்கள் நம் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

பொதுவாக நம்மை போன்ற தமிழ் மக்களுக்கு சுவை கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு களிக்கும் வகையில் நம்மில் பலருக்கு காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை பெரிதும் விரும்புவோம். நம் நாவின் சுவைக்கும் ஏற்றவாறு இந்த உணவகத்தின் உணவு பட்டியல்கள் அமைப்பு செய்யப்பட்டிருப்பதால் முக்கியமாக அனைத்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கொண்டு வரும் அளவுக்கு இந்த உணவகம் திகழ்கிறது. இதனால் நாம் அனைவரும் எந்தவொரு குறிப்பிட்ட சளிப்பும சச்சரவும் இல்லாமல் சுமூகமாக பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த இவ்விடம் மிகவும் சிறப்பான தேர்வு என்பேன். மேலும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தவாறே அந்த உணவகத்தின் உள்ளேயே ஓர் இடம் அமைப்பு செய்யப்பட்டு உள்ளது. எந்தவொரு தொந்தரவு இல்லாமல் ஒரு தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் தாராளமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை வழிநடத்த இயலும்.

அங்கு கொண்டாட்டம் செய்ய முன்பதிவு செய்து விட்டால் நம் வேலையும் சுலபமாவது போல் அங்கு பணிபுரியும் பணியாளர் களுக்கு கூட வேலை செய்ய மிகவும் சுமூகமாக முடிந்து விடும் என்று கூறினால் அது மிகையாகாது. பின்னர், அவர்களே நமக்கு அவ்வுணவகத்தில் ஒரு பகுதியை சிறந்த முறையில் அலங்காரம் செய்து விடுவதோடு நம் தேவைக்கு ஏற்ப அப்பகுதியில் அழகான விதத்தில் தயாரிப்பு செய்திருப்பர் எனலாம். அங்கு உணவும் மற்றும் அப்பகுதியில் அலங்காரம் அனைத்தும் சேர்ந்து ஒரு தரமான மலிவான விலையில் தான் நாம் பணக் கட்டுமானம் செய்யலாம்.

Birthday Celebration with my Indian Friends & Family

Celebrating Birthday for Indians family, இந்த தருணத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நான் சற்று என் குடும்ப அனுபவத்தை இந்த ‘KIN THAI’ உணவகத்தில் உண்டு களித்ததைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினால் அது மிகையாகாது. தனிப்பட்ட முறையில் அனுபவத்தின் மூலமாக என்னைக் கேட்டால் நான் ஒரு முறை அங்கு சுமார் இருபதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களோடு அவ்வுணவகத்தில் என் தங்கையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிகழ்த்தச் சென்றிருந்தோம்.

இறுதி தருணத்தில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதால் எந்தவொரு எதிர்ப்பார்புகள் இன்றி தான் சென்றோம். ஆனால் அந்த உணவகம் எங்கள் எதிர்ப்பார்ப்புகள் மேலாகவும் மிஞ்சிய அளவுக்கு பிறந்தநாள் முன்னிட்டு அவ்விடத்தின் ஒரு பகுதியை அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனக்கே வியப்பாக இருந்தது. எவரும் இந்த தயாரிப்பை எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல, அவ்விடத்தில் ஒரு பகுதியை எங்களுக்கே ஒதுக்கீடுகள் செய்து மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்காரம் செய்து வைத்திருந்தனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று கூறுவேன்.

அந்த திருப்தி உடன் நாங்கள் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை வழிநடத்தும் சமயத்தில் எங்களுக்கு வந்து நாங்கள் தெரிவு செய்த உணவு வகைகளை அவரவர் மேசைகளுக்குப் பராமரிப்பு செய்தனர். ‘KIN THAI’ உணவகத்தில் உணவுகள் அனைத்தும் காலம் தாழ்த்தாமல் கேட்ட நேரத்தில் அளித்து விட்டதை நினைத்து மனம் பூரித்து போனேன் என்று கூறுவதோடு என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக மிக மனத்திருப்தி கொண்டதை என் கண் குளிர பார்த்தேன்.

What dishes do Indian likes at Kin Thai Restaurant

பின்னர் நான் கோலாலம்பூரின் வட்டாரத்திற்குக் குடும்ப உறுப்பினர்களோடு சென்றாலே ‘KIN THAI’ உணவகத்தில் மறவாமல் மாலை வேளையியோ அல்லது இரவு வேளையிலோ உண்ணாமல் வீட்டிற்கு திரும்ப மாட்டேன். தமிழ் மக்களே, இதன் மூலம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறதா? எனக்கு அந்த உணவகத்தின் மேல் உள்ள ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

எனக்கு அந்த ‘KIN THAI’ உணவகத்தில் பராமரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளும்மே மிகவும் பிடித்தவையாக அமைகின்றது என்பதனை நான் ஆணித்தரமாக கூறுவேன். அந்த உணவகத்தில் என்னுடைய சுவைக்கு ஏற்றவாறு பல்வேறு விதமான உணவுகள் மட்டுமே இல்லாமல் பல பல பழச்சாறுகளும் மற்றும் குளிர்பானங்களும் உள்ளன. இதில் அந்த உணவகத்தில் எனக்கு பிடித்த உணவு விதத்தைப் பற்றி சொல்ல போனால் நான் தாய்லாந்து உணவு வகைகளைத் தெரிவு செய்வேன் காரணம் என்னவென்றால் அந்த தாய்லாந்து உணவு வகைகளின் சுவையும் ருசியும் தன் மனதை மிகவும் கவர்ந்தது.

தாய்லாந்து உணவுகள் அனைத்தும் இனிப்பு ஒப்பிட்டு மட்டுமின்றி காரம் சற்று அதிகமாக நிறந்த வண்ணமாக இருப்பதன் மூலம் எனக்கு இந்த தாய்லாந்து உணவு வகைகளை அதிகமாக விரும்புகிறேன் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. மேலும், ‘KIN THAI’ உணவகத்தில் பரிமாறப்படும் அந்த உணவுகளில் கலந்து சேர்க்கப்படும் மசாலா நிறைந்த உணவு வகைகள் அனைத்தும் எனக்கு பிடித்தவை என்று எவ்வளவு தடவைச் சொன்னாலும் அதற்கு ஈடு இணையற்றது என்பேன். Indians love the food at Kin Thai Restaurant, they all come for the best thai food in KL.

My personal experience with Kin Thai Restaurant

அந்த உணவகத்தில் இருக்கும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட சுவைகள் நிறைந்தும் உணவின் பகுதி அளவும் அதிகமாக தான் பராமரிப்பு செய்து எங்களுக்கு ஒரு மனம் திருப்தியான உணர்வை அங்கு அள்ளித் தந்தனர் எனலாம். இதனால் தான் தாய்லாந்து சம்மந்தப்பட்ட உணவு வகைகளைத் தெரிவு செய்ய நான் மட்டுமின்றி என் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு களிக்க பெரிதும் விருப்பமும் ஆர்வமும் கொள்கின்றனர் என்பது திண்ணம் ஆகும். நான் அங்கு அந்த ‘KIN THAI’ உணவகத்தில் சென்று பல்வேறு விதமான உணவுகள் அனைத்தும் தேர்ந்தெடுத்து உண்டு களிக்கும் எனது ஒரு சின்ன அனுபவத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் மற்றும் பெருமிதம் கொள்கிறேன். அந்த உணவகத்தில் எனக்கு பிடித்த உணவுகள் என்னவென்றால் ‘மீன்’, ‘தொம் யாம்’, ‘லாலா’, ‘இறால்’ போன்ற அறுசுவைகள் கொண்ட உணவு வகைகளே என்று நான் உறுதியாகவும் இப்போது வரை அனைவரிடமும் நான் மறவாமல் சொல்வேன்.

அதைத் தொடர்ந்து அங்கு அளிக்கும் நீர் வகைகள் அனைத்தும் எனக்கு பிடித்தவை மற்றும் அதன் தொடர்பாக அந்த உணவகத்தின் முதன்மையான உணவு தாய்லாந்தின் பாலில் கலக்கப்பட்ட தேநீர் தான் அந்த உணவகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணமாக இருக்கின்றது என்பதனை நான் சொல்லுவேன். அதைத் தொடர்ந்து இந்த ‘KIN THAI’ உணவகத்தில் நம் நாவில் ருசி அதிகம் உள்ள அளவுக்கு எல்லா வகை உணவுகளும் என் மனதைக் கவரும் வகையில் மட்டுமில்லாமல் முக்கியமாக உணவின் விலை கூட  மலிவான அளவுக்கு இருக்கிறது.

அதனால் உங்கள் அனைவருக்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால் அந்த உணவகத்தில் தாய்லாந்து மற்றும் சீனர் கலந்து சமையல் செய்யப்பட்ட உணவுகள் எல்லாமே மிகவும் சிறப்பான ருசியான முறையில் சமையல் செய்யப்பட்டு பரிமாறப்படுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது அல்லவா. ஆதலால் இன்றே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘KIN THAI’ உணவகத்தில் சென்று சுவைத்து பாருங்கள்; ரசியுங்கள்.

Go to Kin Thai Restaurant

Kin Thai Restaurant
No 66, Jalan Hujan Rahmat 3, Taman Overseas Union, 58200 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur
+60 12-956 3525

Reserve a table at Kin Thai Restaurant before going

Leave a Reply